Posted On Jan 12,2012,By Muthukumar
YOUTUBE
தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு சிறப்பான பல
மென்பொருட்களும் , இணைய தளங்களும் உதவுகின்றன. இருப்பினும் ஒரே கிளிக்கில்
பல வீடியோகளை FIREFOX உலாவியின் ADD ONS உதவியுடன் மேற்கொள்ள முடியும்.
முதலில் FIRE FOX உலாவியினை திறந்து இந்த லின்க்கில் சென்று BYTUBED ,DOWN THEM ALL என்ற இரண்டினையும் FIRE FOX உலாவியில் நிறுவுக .
பின்னர் FIRE FOX உலாவியில் YOUTUBE தளத்தினை திறந்து உங்களுக்கு தேவையான வீடியோ தொகுப்பினை தேடி பெறுக
தற்போது YOUTUBE தளத்தில் இருந்துகொண்டு வலது பக்கம் சுட்டியினை கிளிக் செய்க இப்போது தோன்றும் மெனுவில் BYTUBED என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் தோன்றும் சிறிய வின்டோவில் YOUTUBE தளத்தில் தோன்றிய அனைத்து வீடியோகளின் பட்டியலும் தோன்றும்.
இப்போது
அனைத்து வீடியோக்களையும் தெரிவு செய்து (CTRL + A ) வீடியோ தரம் என்பவற்றை
தெரிவுசெய்து START என்பதை தெரிவு செய்தால் தரவிறக்கத்துக்கான லிங்க்
தரப்படும் .
இப்போது வலது கிளிக் செய்து DOWN THEM ALL என்பதை தெரிவு செய்தால் பல வீடியோக்களை இலகுவாக தரவிறக்கம் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக