Posted On Jan 26,2012,By Muthukumar
TamilClone Frame brushes :
திருமண,பிறந்த
நாள் போன்ற விழாக்களுக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களுக்கு ஃபோட்டோஷொப்
ஃப்ரேம் ( Photoshop Frame) போட்டு மெருகூட்டுவது வழமை. தற்போது பழைய
டிஸைன் ஆன கட்டம் கட்டிய பெட்டிக்குள் போடிவதெல்லாம் Bore. தற்போதைய நவீன
டிஸைன்களில் இருக்கும் ஸ்ப்லாஷ் போர்டர்கள் தான் அழகூட்டும். அதற்கு உதவும்
brushe இக்குரிய லிங் இங்கு தரப்பட்டுள்ளது. பயண்படுத்திப்பாருங்கள்.
அளவு : 5.16Mb
தரவிறக்க : Clone 01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக