Posted On Jan 19,2012,By Muthukumar
விதவிதமான
டைப்ரேட்டிங் சாப்ட்வேர் இருந்தாலும் புதியதான இந்த சாப்ட்வேர் உள்ளது.
asdfgf --ல் ஆரம்பித்து முழு பாடமும் இதில் வருகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு
கொண்ட இதனை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்...
உங்களுடை
கீபோர்டில் விரல்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள பொஷிஷனில் வைத்து தட்டச்சு
செய்யுங்கள.நீங்கள் எங்கெங்கு தவறு செய்கின்றீர்களோ அப்போது உங்களுக்கு ஒரு
பீப் ஒலி கேட்கும். தவறான எழுத்து சிகப்பு நிறத்தில் இருக்கும்.
மொத்த டெக்ஸ்ட்டையும் நாம் பிரிவியு பார்க்கலாம்.
அவர்கள்
கொடுத்துள்ள நேரத்தில் நாம் எவ்வளவு தவறு செய்கின்றோம்- எவ்வளவு
வேகத்தில் தட்டச்சு செய்கின்றோம் - ஒரு நிமிடத்திற்கு நாம் தட்டச்சு
செய்யும் வார்த்தைகளையும் இதில் உள்ள Lesson Results கிளிக்செய்வதன் மூலம்
அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக