வியாழன், 19 ஜனவரி, 2012

கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் (EXTENSIONS)மற்றும் வலை பயன்பாடுகள்



Posted on Jan 19,2012,By Muthukumar
தற்போது பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக கூகுளின் குரோம் உலாவி திகழ்கிறது. இந்த உலாவியில் பயன்பாட்டின் தன்மையை அதிகரிக்க பல நீட்சிகளை கூகுளின் ச்ரோமே வெப் ஸ்டோர் மூலம் பெற்று பயன்படுத்த முடியும் . 
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் சில நீட்சிகளையும் ,வலை பயன்பாடுகையும் தருகிறேன் . 
     கருத்துரைகள் ,விளம்பரங்கள் எதுவுமின்றி YOUTUBE வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது இந்த குரோம் வலை பயன்பாடு . இதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளில் பயனுள்ள வீடியோகளை காட்சிப்படுத்த முடியும் . 
 மிக இலகுவாக கணித வரைபடங்களை உருவாக்க சிறந்ததாக அமைகிறது இந்த வலைப்பயன்பாடு . இங்குள்ள + சின்னத்தை கிளிக் செய்வதன் மூலம் புதிய சமன்பாடுகளை சேர்த்து அதன் பெறுமானங்களை மாற்றி வரைபுகளை உருவாக்கலாம் . 
3 . SNAPIFI 
     இதன் மூலம் இணையங்களில் படிக்கும் போது ஏதேனும் ஓர் சொல் பற்றி மேலும் அறிய அது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள உதவுகிறது. கீழே உள்ள வீடியோ பாருங்கள் . 
     சொற்களின் பொருளினை தெரிந்துகொள்ள உதவுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக