Posted on January 20, 2012 by muthukumar
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என நீங்களே ஆச்சரியப் படுவீர்கள் முதலில் 3.bp.blogspot.com முகவரியினை கிளிக் செய்து மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மென் பொருளை 3.bp.blogspot.com திறந்து
உங்களிடம் இருக்கும் பழுதடைந்த போட்டோ ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்து Scratch
Eraser என்பதை தெரிவுசெய்து பிரஷின் அளவினை உங்கள் தேவைக்கேற்றபடி மாற்றம்
செய்து கொள்ளு ங்கள் இனி படத்தில் எந்த இடங்களில் பழுத டைந்துள்ளதோ
அதன்மீது மவுசினை வைத்து மெதுவாக பிரஷ் பண்ணுங்கள் அவ்வளவுதான் உங்கள் படங்களில் காணப்படும் கீறல்கள் அனைத்தும் மறைந்துவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக