திங்கள், 23 ஜனவரி, 2012

இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற சிறந்த இணைய தளங்கள்

Posted On Jan 23,2012,By Muthukumar
 


இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லா வசதிகளையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது . அந்த வகையில் நம் அன்றாட வாழ்வில் பல சுகாதார பிரச்சனைகளையும் , புதிய புதிய நோய்களையும் எம் வாழ்வில் சந்திக்கின்றோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு ,சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறே உங்கள் மின்னஞ்சல் முகவரியில் கொண்டு வந்து தருகிறது இந்த இணையத்தளங்கள் .


இந்த இணையத்தளங்களில் உங்கள் வினாக்களை TYPE  செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட்டு இந்த தளங்களில் சமர்பித்தால் ஓர் குறுகிய கால இடைவெளியில் உங்களுக்கான பதில் வந்து சேரும் .



இலவச மருத்துவ ஆலோசனை பெற உதவும் தளங்கள் .






100 தொடக்கம் 1000 வரையான சொற்களை பயன்படுத்தி வினாக்களை அனுப்ப முடியும் .


இந்த தளத்தில் உங்கள் கேள்விக்கான பதில் 72 மணி நேரத்தில் வந்து சேரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக