Posted On Jan 19,2012,By Muthukumar
நண்பர்களே அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை முதலில் கூறிக் கொள்கிறேன். உங்களிடம் எத்தனையோ பிடிஎப் கன்வெர்டர்கள் இருந்தாலும். ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளை மட்டும் மாற்றும் மென்பொருள் இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா. உங்களுக்குதான் இது. இந்த மென்பொருள் எந்த ஒரு பிடிஎப் கோப்பிலிருந்தும் வேர்ட் கோப்பிற்கு மாற்றி தரும். அத்துடன் Doc, Docx, RTF போன்ற கோப்புகளாக மட்டுமே மாற்றி தரும் என்பது சிறப்பு.
இந்த மென்பொருள் ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் தரவேற்றி பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
அல்லது
உங்கள் கணினியில் மென்பொருளினை நிறுவியும் வேர்ட் கோப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஆன்லைனில் 10எம்பி உள்ள பிடிஎப் கோப்புகளை மட்டுமே தரவேற்ற முடியும்.
10எம்பி அளவுக்கு மேல் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்புகளாக மற்ற கணினியில் மென்பொருளினை நிறுவி உபயோகப்படுத்தவும்.
ஆன்லைனில் பிடிஎப் To வேர்ட் மாற்ற சுட்டி
கணினியில் நிறுவி உபயோகப்படுத்த மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் Wondershare நிறுவனத்தின் புதிய மென்பொருள் ஆகும்.
உங்களுடைய கணினியில் உள்ள இண்டெர்நெட் ஐபி முகவரியை தெரிந்து கொள்ள இதை அழுத்தவும் சுட்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக