Posted On Jan 14,2012,By Muthukumar
வீடியோ தரத்தில் ஒரு மைல்கல்லாக வந்திருக்கும் HDTV -களின் மாடல் எண் வைத்தே அதன் முழுவிபரங்களையும் விரிவாக தெரிந்து கொள்ள நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
துல்லியமாக சிறிய அசைவுகளை கூட நேர்த்தியாக அழகாக காட்டும் HDTV களில் பல நிறுவனங்கள் குறிபிட்ட சேவைகளை சொல்லி மக்களை கவர்கின்றனர், ஆனால் ஒரு நிறுவனத்தின் மாடல் எண் வைத்தே அந்த நிறுவனத்தின் HDTV-ல் என்னவெல்லாம் சேவை கொடுக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி: http://www.retrevo.com/samples/HDTV-Decoder.html
இத்தளத்திற்கு சென்று நாம் மாடல் எண்ணை வைத்து எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை உதாரத்துடன் விளக்குகின்றனர், அது LED -யா அல்லது LCD -யா ல்லது Plasma வா என்று முதல் இரண்டு எழுத்துக்களை வைத்தே கண்டுபிடிக்கலாம், அடுத்து இருக்கும் இரண்டு எண்கள் திரையின் அளவை (Screen Size) எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.அடுத்து இருக்கும் ஒரு எழுத்து எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. அதைத் தொடர்ந்து இருக்கும் நான்கு எண்களும் எந்த Series என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது. புதிதாக LCD வாங்குபவர்களுக்கு அதைப்பற்றிய முழுவிபரங்களையும் எளிதாக கண்டுபிடிக்க உதவும் இந்தத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக