சனி, 21 ஜனவரி, 2012

தேவையான FILEகளை எளிதில் ONLINEனில் மாற்ற

Posted On Jan 21,2012,By Muthukumar

 
 
 
 
சில சமயம் நமக்கு ஒரு குறிப்பிட்ட File format தேவை படலாம்.நாம் எப்படி நாம் வைத்திருக்கும் Fileகளை நமக்கு தேவையான File Formatட்டுகளில் மாற்றுவது.
 
 
எளிதாக செய்யலாம்.


 
இந்த             http://www.online-convert.com/      வலைத்தளத்திற்கு சென்று நமக்கு தேவையான File Formatட்டுகளை தேர்வு  செய்து கொள்ளலாம்.
 
முதலில் எந்த CONVERTORS வேண்டுமோ அதை கிளிக் செய்து  "GO" கிளிக் செய்யுங்கள் .
 
தனியாக இரு விண்டோ ஓபன் ஆகும்.அங்கு சென்று உங்கள் FILEகளை UPLOAD செய்து மாற்றி கொள்ளுங்கள்
 
 
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக