செவ்வாய், 17 ஜனவரி, 2012

யூடியூப் வீடியோக்கள் உடனடியாக செயற்படுவதை நிறுத்தி வைக்க Firefox add-on



சில நேரங்களில் ஒரே நேரத்தில் ஏராளமான யூடியூப் வீடியோக்களை திறந்து விடுவீர்கள்.
 அவ்வாறு செய்யும் போது அவை அனைத்தும் உடனடியாக செயற்பட தொடங்கிவிடும் அவற்றை ஒவ்வொன்றாக திறந்து நிறுத்திவிட்டால் தான் முதலாவது வீடியோவை தொந்தரவில்லாமல் பார்க்க முடியும்.
இந்த பிரச்சனையை தவிர்க்க Firefox add-on  மூலம் தீர்வு கிடைக்கின்றது.இந்த Firefox add-on  ஐ நிறுவியதும் யூடியூப் வீடியோவிற்கு பதிலாக Play button தெரியும் அதை அழுத்தி வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிடலாம்.
தரவிறக்கம் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/youtube-autoplay-stopper/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக