ஞாயிறு, 22 ஜனவரி, 2012

மெகா அப்லோட் இற்கு மாற்றீடான கோப்பு பகிர்வு இணையத்தளங்கள் சில.

Posted On Jan 22,2012,By Muthukumar


காப்பிரைட் கோப்புக்களை ஹாஸ்ட் செய்வதாக கூறி மெகா அப்லோட் இணையத்தளத்தை முடக்கியுள்ளது FBI.
எனினும் நண்பர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் சேமித்து வைக்கவும் மெகா அப்லோட் தளம் சிறந்ததாகும்.

இதற்கு மாற்றீடான சில இணையத்தளங்களை பற்றிய தகவல்கள் இங்கே.

https://www.rapidshare.com/

மெகா அப்லோட் போன்றே இதுவும் பிரபலமான கோப்பு பகிர்வு இணையத்தளமாகும். இலவச கணக்கொன்றை உருவாக்கி இத்தளத்தை பயன்படுத்தலாம்.

http://www.mediafire.com/

200 MB வரையான கோப்புக்களை இலவச கணக்கின் மூலம் இத்தளத்தில் சேமிக்கலாம்.

https://www.yousendit.com/

இத்தளத்தில் விளம்பரங்களுடன் 2 GB வரையான கோப்புக்களை சேமித்து வைத்திருக்கலாம்.

http://minus.com/

drag and drop முறை மூலம் வேகமாக கோப்புக்களை அப்லோட் செய்ய முடிகின்றது.

http://www.dropbox.com/

கணினியிலும் கையாள்வதற்கு சிறந்த வசதிகளை தருகின்றது இந்த இணையத்தளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக