Posted on January 28, 2012 by muthukumar
நமக்கு
பிடித்த முறையில், நமக்கு பிடித்த வலைப்பூ வை நமது கணினி திரையில்
எவ்வாறு தோற்ற மளிக்கிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வெவ் வேறு
ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோ ற்ற மளிக் கும் என்பது
நமக்கு தெரிவதில் லை.
உதாரணமாக
நமது கணினி திரையின் ரெசொலூஷன் 1600 x900 என்று வைத்துக் கொள்வோம் நமது
பிளாக் 800×600 ரெசொலூ ஷன் கொண்ட கணினி திரையில் எப்படி தோற்றமளிக்கும்
என்ப தையும் ஐஃபோன், வை பிரவுஸர் உள்ளிட்ட திரைகளில் எப்படி
தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிய முடியாது .அதை நாம் அறிந்து கொள்ள
http://resolutiontester.com/ இந்த
தளத்திற்கு சென்று நமக்கு பிடித்த வலைப்பூ முகவரியைக் கொடுத்தால்
வெவ்வேறு ரெசொ லூஷன்களில் நமக்கு பிடித்த வலைப்பூ எவ்வாறு தோற்றமளிக் கும்
என்பதை அறிந்துகொள்ளலாம் .
பொதுவாக
தற்போது உபயோகத்தில் உள்ள 95 சதவீத கணினி திரைகள் 1024x 768 மற்றும்
அதற்கு அதிகமான ரேசொ லூஷனை கொண்டுள்ளன என்பது கூடு தல் தகவல் ஆகும்.
Resolution Tester
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக