Posted on January 10, 2012 by muthukumar
தற்போது
குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிக வும் குறைவாகவே உள் ளது, இதற்கு
காரணம் தின சரி 100 குறுஞ்செய்தி வீத மே அனுப்ப முடியும். ஒரு சில
நிறுவனங்களில் மட்டு மே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு
இருக் கையில் இணையத் தில் இருந்து இருந்து குறு ஞ்செய்தி அனுப்ப பல்வேறு
தளங்கள் உதவி செய்கி றன.
உதாரணமாக
way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல
வரைமுறைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை
மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது.
இதுபோல
இணையம் மூலமாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நாம் எதாவது ஒரு
தளத்தினை நாட வேண்டும். இதற்கு பதிலாக முகநூல் தளத்திலிருந்தே குறுஞ்செய்தி
அனுப்ப முடியும். இதற்கு Chat sms என்னும் அப்ளிகேஷன் உதவுகிறது.
Facebook இற்கான Chat SMS (click and go to chat sms link)
உங்களுடைய
Facebook கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியி ல் கொடுக்கப்பட்ட
அப்ளி கேஷனை உங்கள் Face book கணக்கில் இணை த்துக்கொள்ளவும். மேலே
கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக் கொ
ள்ளவும்
பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள் கேஷனை ஒப்பன் செய்யவும்.
பின்
எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு,
குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி
குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக