Posted on Jan 08,2012,By Muthukumar
புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண் ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கே
ற்ப திருமணம், பிறந்தநாள், கா லண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம்.

15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக் கம் செய்து கணிணியில் நிறு விக்கொள்ளவும். பின் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகு ம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ள ளலாம்.
டிசைனை
தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங் களை தேர்வு
செய்துகொள்ளலாம். புகைப்படங்களை Autofill முறையி லும் தேர்வு செய்து
கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசை ன்கள் இருக்கும்.
தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப் படியாக சேர்த்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக