Posted On Jan 08,2012,By Muthukumar
ஜிமெயில் மட்டுமின்றி அனைத்து ஈமெயில் சேவைகளிலும் மெயிலில் attachment வந்திருந்தால் ஒரு பின் 
மாற்றுவதற்கு முன்
மாற்றிய பிறகு
ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற:
குரோம் நீட்சி என்பதால்
குரோம் இது போன்று அட்டாச்மென்ட் லோகோவை மாற்ற குரோம் பிரவுசர்
உபயோகப்படுத்த வேண்டும். முதலில் குரோம் பிரவுசரில் இந்த லிங்கில் சென்று மேலே உள்ள Added to Chrome என்பதை கொடுக்கவும். சிறிய விண்டோ வரும் அதில் Install என்பதை கொடுக்கவும்.
மிக சிறிய நீட்சி என்பதால்
உடனே உங்கள் பிரவுசரில் இனைந்து விடும். இப்பொழுது உங்கள் ஜிமெயிலில்
வந்துள்ள அட்டாச்மென்ட் ஈமெயில்களை பாருங்கள் லோகோ மாறி இருக்கும். இனி
மெயில்களை திறக்காமலே உள்ளே என்ன வகையான பைல் அட்டாச்மென்ட்
செய்யப்பட்டுள்ளது என காணலாம்.
ஜிமெயில் Search Box ல் has:attachment என கொடுத்தால் அனைத்து அட்டாச்மென்ட் மெயில்களையும் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக