திங்கள், 2 ஜனவரி, 2012

அண்ட்ரைய்டு (APPS ) செயலிகளை உங்கள் கணினியில் இயக்கலாம்


 

அண்ட்ரைய்டு ரசிகர்கள் தங்களுடைய கணினியில்  அண்ட்ரைய்டு செயலிகளை இயக்க முடியும் . 


இதற்கு BLUESTACKS என்ற WINDOS இயங்கு  தளத்திற்கான மென்பொருள் உதவுகிறது . 117MB அளவுடைய இந்த மென்பொருளை இதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று DOWNLOAD NOW என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து நிறுவிகொள்க. இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்ய சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் .









உங்கள் கணினியில் BLUESTACKS நிறுவப்பட்டதும் ஓபன் செய்து கொண்டால் முழு திரையில் தோன்றும் . இங்கே கீழே உள்ள APPS  பட்டனை கிளிக் செய்து தரப்பட்ட (APPS )  செயலிகளை களை பயன்படுத்த முடியும் .






 மேலும் செயலிகளை பெற APPS பட்டனை கிளிக் செய்து அங்கே உள்ள GET MORE APPS என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளவாறு தோன்றும் . 




இங்கே உங்கள் ஈமெயில் அல்லது FACEBOOK கணக்கினை உள்ளீடு செய்து மேலும் செயலிகளை பெறலாம். 


விண்டோஸ் இயங்கு தளத்தில் இதனை செயல்படுத்த முடியும் . 
அப்புறம் என்ன நண்பர்களே பதிவு படிச்சிட்டு இன்ட்லி தளத்தில் பரிந்துரை செய்வதுடன் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் .   


தரவிறக்கம் செய்ய http://bluestacks.com/home-german/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக