Posted On JUly 10,2012,By Muthukumar
VLC மீடியா பிளேயர் கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் மிகச்சிறந்த மீடியா பிளேயர் மென்பொருளாகும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க கூடிய மென்பொருளை உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கின்றனர். கணினி வெர்சனில் பிரபலமான இந்த மென்பொருள் தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்த ஏதுவாக புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில் உள்ளது.

ஆடியோ வீடியோ உட்பட அனைத்து வகை மீடியா பைல்களையும் சப்போர்ட் செய்ய
கூடியது. ஆன்ட்ராய்ட் 2.1 இருந்து இதற்க்கு மேல் உள்ள அனைத்து
மொபைல்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. சப்போர்ட் செய்யும் மொபைல்களை
கண்டறிய கீழே உள்ள பட்டியலை பாருங்கள்.
7.1 MB அளவுடைய இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்து
உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களில் உபயோகபடுத்தி கொள்ளலாம். பீட்டா நிலையில்
உள்ள இந்த மென்பொருளை மேலும் பல மாற்றங்களை செய்து விரைவில் stable வெர்சன்
வெளியிட இருக்கிறது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - VLC for Android
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக