ஞாயிறு, 22 ஜூலை, 2012

கீபோர்டினை லாக் செய்ய

Posted On July 22,2012,By Muthukumar

சில குழந்தைகள் சுட்டிதனம் மிகுந்ததாக இருக்கும். வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் குழந்தைகள் சுட்டி தனம் மிக்கதாக இருக்கும். அவ்வாறான குழந்தைகளுக்கான சாப்ட்வேர் இது.1 எம்.பி.க்குள் உள்ள  இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் கீ போர்டினை நாம் லாக் செய்துவிடலாம். பிறகு எந்த கீயும் கீபோர்டில் வேலை செய்யாது.இதில் நாம கீபோர்ட் லாக் சிலைடரை நகர்த்த ஒவ்வொரு ஆப்ஷனாக நமக்கு கிடைக்கும்.



கீபோர்டில் எந்த கீயை வேண்டுமானாலும் நாம் லாக் செய்துவிடலாம். தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து பின்னர் ஓ.கே.செய்யுங்கள்.இப்போது உங்களுக்கு உங்கள் கீபோரட் வேலை செய்யாது மீண்டும் நீங்கள் லாக்கினை ரிலீஸ் செய்தால்தான் கீபோர்ட் வேலை செய்யும்.பயன்படுத்திப்பாருங்கள்..
கருத்துக்களை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக