Posted On July 19,2012,By Muthukumar
சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளம், இணையதளங்களில் வாசகர்கள் கருத்திடுவதற்கு வசதியாக FACEBOOK COMMENTS BOX என்னும் வசதியை தந்துள்ளது. இதனை நமது ப்ளாக்கில் சேர்ப்பது எப்படி? என்று பார்ப்போம்.
இதனை வைப்பதற்கு நாம் பேஸ்புக் அப்ளிகேசன் ஒன்று உருவாக்க வேண்டும். Facebook Application உருவாக்குவது எப்படி? என்ற பதிவில் உள்ளபடி உங்கள் பிளாக்கிற்கு ஒரு அப்ளிகேசன் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே அந்த பதிவு மூலம் உருவாக்கியிருந்தால், அந்த பதிவிற்கு சென்று App domain பகுதியில் உள்ள மாற்றத்தை செய்யுங்கள்.
அப்ளிகேசன் உருவாக்கிய பிறகு அதன் APP ID-யை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வருபவற்றை கவனமாக செய்யுங்கள். அதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
1. Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று Edit Html என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. பிறகு Proceed என்பதை கிளிக் செய்து, Expand widget Templates என்பதை டிக் செய்யுங்கள்.
3.
4. பிறகு
5. பிறகு
* ப்ளாக்கர் நண்பன் என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் பெயரைக் கொடுங்கள்.
* 216333555150842 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் அப்ளிகேசனின் App ID-யை கொடுங்கள்.
* basith27 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் User ID கொடுங்கள்.
6. பிறகு பின்வரும் நிரல்களை திரட்டி பட்டன்களுக்கு கீழே Paste செய்யுங்கள்.
* num_posts - எத்தனை கருத்துக்கள் Default-ஆக தெரிய வேண்டும் என்பதை கொடுங்கள்.
* Width - அகல அளவு.
7. Save Templates என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதை செய்யும் போது பிழை ஏற்பட்டால் மறுபடியும் முதலில் இருந்து செய்யுங்கள். இந்த முறை ஒவ்வொரு Step-பையும் செய்தவுடன் Save செய்துக் கொள்ளுங்கள்.
இது ப்ளாக்கில் எப்படி இருக்கும்? என்பதை பதிவின் கீழே திரட்டிக்கு கீழே உள்ளதை பாருங்கள். சோதித்து பார்க்க அதில் நீங்கள் கருத்திடலாம்.
பேஸ்புக் மட்டுமல்லாமல், யாஹூ, ஹாட்மெயில், AOL கணக்குகள் மூலமாகவும் கருத்திடலாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நிரலை பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்பினால் http://simplebits.com/cgi-bin/simplecode.pl என்ற முகவரிக்கு சென்று அந்த நிரலை HTML ENTITIES ஆக மாற்றி கொடுக்கவும்.

<html
என்று தொடங்கும் நிரலை தேடி அதன் பக்கத்தில் ஒரு இடைவெளிவிட்டு
xmlns:fb='http://www.facebook.com/2008/fbml'
என்ற நிரலை சேர்க்கவும். அதற்கு அடுத்தும் ஒரு இடைவெளி விடுங்கள்.4. பிறகு
<body>
என்ற நிரலை தேடி அதற்கு பின்னால் கீழே உள்ள நிரல்களை சேர்க்கவும்.
<div id='fb-root'/><script>
window.fbAsyncInit = function() { FB.init({
appId : '216333555150843',
status : true, // check login status cookie : true, // enable cookies to allow the server to access the session
xfbml : true // parse XFBML });
};
(function() { var e = document.createElement('script'); e.src = document.location.protocol + '//connect.facebook.net/en_US/all.js'; e.async = true; document.getElementById('fb-root').appendChild(e);
}());</script>
மேலே உள்ள நிரல்களில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உங்கள் அப்ளிகேசனின் APP ID-யை சேருங்கள்.window.fbAsyncInit = function() { FB.init({
appId : '216333555150843',
status : true, // check login status cookie : true, // enable cookies to allow the server to access the session
xfbml : true // parse XFBML });
};
(function() { var e = document.createElement('script'); e.src = document.location.protocol + '//connect.facebook.net/en_US/all.js'; e.async = true; document.getElementById('fb-root').appendChild(e);
}());</script>
5. பிறகு
</head>
என்ற நிரலை தேடி அதற்கு முன்னால் பின்வருபவற்றை சேருங்கள்.
<meta expr:content='data:blog.pageName' property='og:title'/>
<meta expr:content='data:blog.url' property='og:url'/>
<meta content='ப்ளாக்கர் நண்பன்' property='og:site_name'/>
<meta content='216333555150842' property='fb:app_id'/>
<meta content='basith27' property='fb:admins'/>
<meta content='article' property='og:type'/>
<meta expr:content='data:blog.url' property='og:url'/>
<meta content='ப்ளாக்கர் நண்பன்' property='og:site_name'/>
<meta content='216333555150842' property='fb:app_id'/>
<meta content='basith27' property='fb:admins'/>
<meta content='article' property='og:type'/>
* ப்ளாக்கர் நண்பன் என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் பெயரைக் கொடுங்கள்.
* 216333555150842 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் அப்ளிகேசனின் App ID-யை கொடுங்கள்.
* basith27 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் User ID கொடுங்கள்.
6. பிறகு பின்வரும் நிரல்களை திரட்டி பட்டன்களுக்கு கீழே Paste செய்யுங்கள்.
<h3>Post Comment</h3>
<div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>
<div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>
* num_posts - எத்தனை கருத்துக்கள் Default-ஆக தெரிய வேண்டும் என்பதை கொடுங்கள்.
* Width - அகல அளவு.
7. Save Templates என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதை செய்யும் போது பிழை ஏற்பட்டால் மறுபடியும் முதலில் இருந்து செய்யுங்கள். இந்த முறை ஒவ்வொரு Step-பையும் செய்தவுடன் Save செய்துக் கொள்ளுங்கள்.
இது ப்ளாக்கில் எப்படி இருக்கும்? என்பதை பதிவின் கீழே திரட்டிக்கு கீழே உள்ளதை பாருங்கள். சோதித்து பார்க்க அதில் நீங்கள் கருத்திடலாம்.
பேஸ்புக் மட்டுமல்லாமல், யாஹூ, ஹாட்மெயில், AOL கணக்குகள் மூலமாகவும் கருத்திடலாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நிரலை பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்பினால் http://simplebits.com/cgi-bin/simplecode.pl என்ற முகவரிக்கு சென்று அந்த நிரலை HTML ENTITIES ஆக மாற்றி கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக