Posted On July 27,2012,By Muthukumar
இணையத்திலிருந்து வாழ்க்கைக்கு என்ற தொனிப்பொருளைக் கொண்டு வெப் லேப் எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகிள்.
கூகிள் தனது குரோம் உலாவியை பிரபலபடுத்துவதற்காக இந்த பரிசோதனை முயற்சியை செய்துள்ளது. லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் புதிய அனுபவத்தை தரவிருக்கின்றது கூகிள் நிறுவனம். வெப் லேப் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் போன்றவற்றின் தகவல்கள் தொகுப்பு இங்கே
UNIVERSAL ORCHESTRA
இதன் மூலம் லண்டன் அருங்காட்சிகயத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைக்கருவியை குரோம் உலாவியைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் உலகின் எப்பகுதியிலிருந்தும் இயக்கிவிட முடியும்.
அவ்வாறு செய்யும் போது யூடியூப் நேரடி வீடியோ மூலம் அவை காட்சிப்படுத்தப்படும்.
இசைக்கருவியை செயற்படுத்த இணைவது எப்படி?
குரோம் உலாவியில் கீழுள்ள இணைப்பிற்கு சென்று கூகிள் கணக்கில் லாகின் செய்யுங்கள். பின்னர் அங்கு ஏற்கனவே இசைப்பவர்களின் நேரம் முடிய உங்களுக்கான அழைப்பு விடுக்கப்படும். அதில் I am Ready என்பதை திக் செய்து இசைக்கத் தொடங்கலாம்.
இணைப்பு http://www.chromeweblab.com/universal-orchestra

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக