ஞாயிறு, 22 ஜூலை, 2012

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

Posted On July 22,2012,By Muthukumar

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம்.
இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்:
உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை பாதுகாப்பா க சேமித்து, அந்த‌ கோப்புகளை எங்கிருந்தும் இணைய இணைப்பு உள்ள எந்த சாதனத்தில் இருந்தும் நீங்கள் சேமித்த‍ கோப்புக்களை கையாளலா ம்.
அதுமட்டுமல்லாது நீங்கள் சேமிக்கும் கோப்புக்களின் வகைக ளுக்கு ஏற்ப அனைத்து தேடல் வசதிகளும் இதில் செய்ய‍ப் பட்டுள்ள‍து.
நீங்கள் விரும்பினால் உங்க ள் புகைப்படங்களைக்கூட google பிளசில் பகிரலாம். மேலும் பற்ப‌ல வசதிகளை யும் தருகிறது இந்த GOOGLE டிரைவ் .
கூகுள் டிரைவ் பற்றிய செய ல் முறையை வீடியோவாக கூகுள் நிறுவனம் வெளயிட் டுள்ள‍து.
முதல் வரியில் உள்ள‍ கூகுள் டிரைவ் என்ற லிங்கை கிளிக் செய் தால் ஒரு புதிய விண்டோ ஓப்பனாகும் அதன் வலது மேற்புறத்தில் NOTIFY என்ற பட்ட‍னை அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக