Posted On July 27,2012,By Muthukumar
Tamil Typing Softwares & Websites – தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்
Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration மூலம் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக தருகிறது. உதாரணமாக Kala என்று Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை வருகிறது. தவறுகளைக் குறைக்க இது உதவியாக இருக்கும். இந்த இணையத்தின் மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type செய்ய முடிகிறது. இணைய இணைப்பு தேவைப்படுவது இதன் பலவீனம்.
ஆங்கிலம் மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad. இந்த இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில் சேமித்து வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதற்கான இணையம் http://quillpad.in/editor. html
தமிழ் எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம் தமிழா.காம். தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன் துணை கொண்டு Tamill 99, Tamil phonetic,English phontic மற்றும் English ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99 எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன. Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard for android for Tamil Typing in Android Mobile Phones @: https://play.google.com/store/ apps/details?id=com.tamil. visai&hl=en
NHM Writer மென்பொருள் அஸ்ஸாமீஸ்,பெங்காலி , குஜராத்தி, ஹிந்தி,
கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ்
என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
இவை மட்டும் அல்லாமல் Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என
MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. ஒரு முறை
இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் அதன் பிறகு இணைய இணைப்பு
தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். இந்த Tamil Typing Software
கிடைக்குமிடம்: http://software.nhm.in/ products/writer
அழகி - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் இலவச மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு எழுத்துருக்களையும் உபயோகிக்க முடியும் என்பதே. 300 க்கும் மேற்பட்ட Tamil Fonts கிடைக்கின்றன.
நண்பர்களே கணினித் தமிழ் எழுதலாம் வாருங்கள்!
Tamil Typing Softwares & Websites – தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளங்கள்
Type in Tamil – Google Transliteration
Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration மூலம் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக தருகிறது. உதாரணமாக Kala என்று Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை வருகிறது. தவறுகளைக் குறைக்க இது உதவியாக இருக்கும். இந்த இணையத்தின் மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type செய்ய முடிகிறது. இணைய இணைப்பு தேவைப்படுவது இதன் பலவீனம்.
Quillpad - Typing in Tamil has never been easier
ஆங்கிலம் மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad. இந்த இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில் சேமித்து வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதற்கான இணையம் http://quillpad.in/editor.
Tamil Typing Software for Android Phones – TamilVisai
தமிழ் எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம் தமிழா.காம். தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன் துணை கொண்டு Tamill 99, Tamil phonetic,English phontic மற்றும் English ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99 எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன. Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard for android for Tamil Typing in Android Mobile Phones @: https://play.google.com/store/
NHM Writer – Free Tamil Typing Software
NHM Writer மென்பொருள் அஸ்ஸாமீஸ்,பெங்காலி
Azhagi – Tamil Typing Software With Free Tamil Fonts
அழகி - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் இலவச மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு எழுத்துருக்களையும் உபயோகிக்க முடியும் என்பதே. 300 க்கும் மேற்பட்ட Tamil Fonts கிடைக்கின்றன.
நண்பர்களே கணினித் தமிழ் எழுதலாம் வாருங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக