ஞாயிறு, 29 ஜூலை, 2012

பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்


பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடு களைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் கா ண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங் களுக்குத் தேவையானதைத் தேர்ந் தெடுத்து பயன்படுத்தலாம்.
Normal: இந்த வியூவைத் தேர்ந் தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட் லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.
Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத்தேடிப்பெறுவதில் இந்தவியூ நம் பணியை எளிதாக்கும்.
Notes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ் லைடின் தோற்றத்தினை சிறிதா கவும் அதற்கான நோட்ஸ் பேஜி னைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூபோ லத்தான் செயல் படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.
Slide Show: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெ டுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.
Black and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற் றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோ விலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையி ல் இந்த வியூ உதவும். (குறிப்பு: இவற்றில் சில வியூக்கள் பவர்பாய் ண்ட் 98ல் கிடைக்காது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக