Posted on March 18, 2012 by muthukumar
வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத்
தொழில் நுட்பம் (Bluetooth Technolo gy) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
புளுடூத்
முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற் றத்திற்கு மிக அருமையான
வசதியாக இருந்த து. இருப்பினும் பல்வேறு பிரச்னைக ளை சந்திக்க நேர்ந்தது.
தகவல்
பரிமாற்றத்திற்கான சாதனங்க ளை இணைப்பதில் சிக்கல், கடவுச் சொல் அமைத்து
இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணை ப்பு அறுந்து போதல் மற்றும் பிற
உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட் பம் தீர்த்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புளுடூத்
4 இவற்றைக் காட்டிலு ம் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து
பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும்
பற்றரியுடன் இயங்கும் திறன் கொ ண்டதாக இருக்கும். இதனால் ட்ரெட்மில் போன்ற
தனி நபர் உடல் நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக
உதவியாக இருக்கும்.
மடிக்கணணி, கைபேசி மற்றும் Router போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக
அமையும்.
இந்த
தொழில் நுட்பத்திற்கேற் ப வடிவமைக்கப்படும் சாதனங் கள் அனைத்தும்,
புளுடூத் பதி ப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றை யும் கையாளும். புளுடூத் 4 ஏற்
கனவே Motorola_Droid_ Razr _Maxx ஆகிய மொபைல் போ ன்களில் இணைக்கப்பட்டுள்ள
து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக