திங்கள், 19 மார்ச், 2012

வலைப்பதிவாளர்களுக்கு பயன்படும் கூகிள் குரோம் நீட்சிகள் மற்றும் வலை பயன்பாடுகள் .


Posted On March 19,2012,By Muthukumar

கடந்த வாரம் என் தளத்தில் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பயன்படும் சில கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் பற்றி பதிவிட்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் வலைப்பதிவாளர்களுக்கும் இணையத்தள வடிவமைப்பளருக்கும் உதவும் பயனுள்ள நீட்சிகள் .



1 . MEASURELT 
  இந்த நீட்சியானது ஒரு வலைப்பக்கத்தின் எமக்கு தேவையான பகுதியின் நீள,உயரத்தினை அளக்க பயன்படும் .


2 . PAGERANKSTATUS 
   இதனை நிறுவுவதன் மூலம் நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் தற்போதைய தளத்தின் PAGE  RANK ,ALEXA RANK  போன்றதகவல்களை பெறலாம் .


3 . DOMAINTYPE 
மிக எளிதாக உங்களுக்கு தேவையான டொமைன் பெயரின் கிடைக்கும் தன்மையை அறிய உதவுகிறது .


4 . AWESOME SCREEN SHOT 
    தேவையான பகுதியை படம் பிடித்து கொள்ளவும் முக்கியமான தகவல்களை ,செய்திகளை வெளிப்படுத்த கோடுகள் மற்றும் வட்டம் ,செவ்வக அமைப்புகளை பயன்படுத்த உதவுகிறது .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக