Posted on February 19, 2012 by muthukumar
வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக
ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணையதளத்தில் வெளி யிட்டிருந்தார்,
அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது. இதனால் பேஸ்புக்-ல் இதற்காக
தனி இணைய தளத் தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோ க்கான ஆன் லைன் சேவையை
உருவாக் கி உள்ளார். அதாவது இந்த இணைய தளத்தில் ரத்தம் கொடுப்போர் பற்றிய தகவல்கள் அடங்கி இரு க்கும்.
இணைய தள முகவரி :socialblood.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக