Posted On March 30,2012,By Muthukumar
நமது ப்ளாக்கை ஒருவர் திறந்து விட்டு அதை மூடாமல் தளத்தில் சில
மணித்துளிகளுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் உங்கள் தளம்
மூடப்பட்டுவிடும்.அதாவது கருப்பாக காட்சியளிக்கும்.இதை Energy Saving Mode என்பர்.மீண்டும் உங்கள் ப்ளாக்கில் சுட்டியை கொண்டு போனால் உங்கள் ப்ளாக் திறந்துவிடும்.
செய்முறை:
- முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
- </head> என்ற Code-ஐ தேடவும்
- </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
<script language='javascript' src='http://www.onlineleaf.com/savetheenvironment.js' type='text/javascript'/>
- Save Template கொடுங்கள்
பின்னர்
- Blogger-->Layout பகுதிக்கு செல்லவும்
- Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அங்குள்ள Content பகுதியில் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
<script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js?time=120"></script>
குறிப்பு:Code-ல் TIME என்பது Seconds-ஐ குறிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக