Posted On March 29,2012,By Muthukumarநம்மிடம் இருக்கும் தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இமெயில்
மூலம் தெரியப்படுத்துவோம் அல்லது ஏதாவது சர்வரில் காப்பி செய்து அதற்கான
இணைப்பை தெரியப்படுத்துவோம் கூகிள் டாக்ஸ் செய்து வரும் வேலையைப்போன்று
தான் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
முக்கியமான தகவல்கள் அல்லது வாழ்த்துப் படங்கள் அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்கள் என அனைத்தையுமே நாம் இந்த புதிய சோசியல் நெட்வொர்க் மூலம் சேமித்து அனைவருக்கும் இணைப்பு கொடுக்கலாம், முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : http://buzzdata.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign up என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு உள் நுழையலாம். நம்மிடம் இருக்கும் தகவல்கள், படங்கள் மற்றுள்ள தகவல்களை Private ,Openly , Discover என்ற மூன்று விதங்களில் எப்படி வேண்டுமானாலும் சேமித்து அடுத்தவரும் பகிர்ந்து கொள்ளலாம், ஒவ்வொரு முறையும் இமெயிலில் குறிப்பிட்ட கோப்புகளை காப்பி செய்து அனுப்பும் நேரமும் இடமும் இங்கு தேவைப்படாது. ஒரே ஒரு முறை மட்டும் நம் தகவல்களை பதிவேற்றம் செய்தால் போதும் அதன் பின் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் நம் தகவல்களை எளிதாக கொண்டு சேர்க்கலாம். தகவல்களை அனைவரிடமும் எளிமையாக பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த Buzz Data தளம் பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக