Posted On March 30,2012,By Muthukumar
தற்போது எதற்கும் எங்கும் காத்து கொண்டிருக்க மக்கள் விரும்பதில்லை. அனைத்து வேலைகளும் கஷ்ட படாமல் சுலபமாக முடியவேண்டும் என்றே எண்ணுகிறோம். மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடந்து கவுண்டர் கிட்ட போனவுடன் டிக்கெட் காலி என்று சொன்னவுடன் நமக்கு வரும் கோபத்தை எழுத்தில் சொல்ல முடியாது. டிக்கெட் முன்பதிவு செய்யும் வேலையை சுலபமாக்க அனைத்து திரையரங்குகளிலும் இணையம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தனர். இதை மேலும் சுலபமாக்க உங்கள் மொபைலில் இருந்தே சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய உதவும் ஐந்து இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருட்களை பற்றி இங்கு பாப்போம்.

Book My Show ஆன்லைனில் டிக்கெட்டுகள்
வாங்க மிகப்பிரபலமான இணையதளமாகும். இந்த மென்பொருள் மூலம் சினிமா
டிக்கெட்டுகள் மட்டுமின்றி விளையாட்டு சம்பந்தமான டிக்கெட்டுகளையும்
வாங்கலாம். எந்த தியேட்டர்ல என்ன படம் போகுது, நேரம், விலை, என அனைத்தையும்
இந்த இலவச மென்பொருள் மூலம் பார்க்கலாம். கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட்
ஆகியவை உபயோகித்து உங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதனை உபயோகிக்கும் முறைகளை கீழே உள்ள படங்களை பாராது தெரிந்து கொள்ளுங்கள்.
1. கீழே உள்ள லிங்கில் செண்டு இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த உடன் இந்த மென்பொருளை ஓபன் செய்து நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்புவதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அடுத்து வரும் விண்டோவில் டிக்கெட் விலையையும், எண்ணிக்கையும் குறித்து
கொண்டு Proceed அழுத்தியவுடன் இருக்கை மாதிரி தெரியும் அதில் மஞ்சள்
நிறத்தில் காட்டியிருப்பது ஏற்க்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை
விடுத்து உங்களுக்கு தேவையான இருக்கையை தேர்வு செய்து கொண்டு Proceed
அழுத்தவும்.
4. முடிவில் உங்களுக்கான டிக்கெட்டுகள் தேர்வு செய்த உடன் Payment பகுதி
வரும் அதில் உங்கள் ஈமெயில் ஐடியும் மொபைல் எண்ணையும் கொடுத்து உள்ளே
நுழைந்து அதில் உள்ள card வசதிகளில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து
அதன் மூலம் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
5. வெற்றிகரமாக டிக்கெட்டை முன்பதிவு செய்தவுடன் Booking History சென்று உறுதி படுத்தி கொள்ளலாம்.
இதனை உபயோகிக்கும் முறைகளை கீழே உள்ள படங்களை பாராது தெரிந்து கொள்ளுங்கள்.
1. கீழே உள்ள லிங்கில் செண்டு இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த உடன் இந்த மென்பொருளை ஓபன் செய்து நீங்கள் டிக்கெட் எடுக்க விரும்புவதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
2. அடுத்து வரும் விண்டோவில் திரைப்படத்தையும் திரைப்பட நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
5. வெற்றிகரமாக டிக்கெட்டை முன்பதிவு செய்தவுடன் Booking History சென்று உறுதி படுத்தி கொள்ளலாம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - https://market.android.com/details?id=com.bt.bms
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக