திங்கள், 19 மார்ச், 2012

ஆன்லைன் மூலம் EMS (Express Mail Service ) தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.

Posted On March 19,2012,By Muthukumar
Worldwide Express Mail Service  என்று சொல்லக்கூடிய EMS தபால்கள்  தற்போது எந்த நாட்டில் எங்கு இருக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
EMS தபால் அனுப்பிவிட்டு வந்திவிட்டதா என்று கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் EMS எண்ணை மட்டும் கொடுத்து தற்போது தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.ems-tracking.net
இத்தளத்திற்கு சென்று EMS Tracking Number என்று இருக்கும் கட்டத்திற்குள் நம்மிடம் இருக்கும் 13 இலக்க EMS எண்ணை கொடுத்து
Track என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் Verification Code என்று ஒன்று வரும் அதையும் கொடுத்த பின் அடுத்து வரும் திரையில் தபால் தற்போது எந்த நாட்டில் இருக்கிறது என்பது பற்றிய முழுவிபரமும் தெரியவரும். சில உள்ளூர் EMS எண்களைக் கொடுத்தாலும் சரியாக எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவரும் பயனுள்ள பதிவாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக