POsted On March 29,2012,By Muthukumar
உங்களுக்கு வருகின்ற
G MAIL செய்திகளை திறக்காமல் அந்த செய்தியினை PREVIEW மூலம் குறித்த
மெயிலில் உள்ள செய்தியினை அறிந்து கொள்ள முடியும். சிறிய பக்கத்தில்
உங்கள் G மெயிலில் உள்ள செய்தியினை பார்க்க படிக்க முடியும். இதன் மூலம்
உங்கள் செய்திகளை ஒவ்வொன்றாக திறந்து படிக்கும் நேரத்தை மீதப்படுத்த
முடியும் .
இந்த வசதியினை ஏற்படுத்த பின்வரும் செயல் முறையை கையாள்க.
உங்கள் G மெயில் கணக்கில் உள் நுழைந்து கொள்க
பின்ன்னர் OPTION என்பதை கிளிக் செய்க (வலது பக்க மேல் மூலையில் காணப்படும் )
பின்னர் MAIL SETTINGS என்பதை கிளிக் செய்து LABS என்பதை தெரிவு செய்க .
பின்னர் MESSAGE SNEAK PEEK என்பதில் ENABLE என்பதை கிளிக் செய்து SAVE செய்து கொள்ளவும் .
இப்போது உங்கள் மின்னஞ்சலில்
பார்க்க வேண்டிய செய்தியின் மீது வலது கிளிக் செய்தால் சிறிய பக்கத்தில்
மின்னஞ்சல் செய்தியை பார்க்கலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக