வியாழன், 29 மார்ச், 2012

FACE BOOK FUN . FACE BOOK தளத்தில் BLANK STATUS போடுவது எப்படி,?

Posted On March 29,2012,By Muthukumar

அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் சமூக இணையத்தளமான FACE BOOK தளத்தில் சில வேடிக்கைகளை கையாள முடியும். அந்த வகையில் கடந்த பதிவில் FACE BOOK CHAT இல் சிம்போல்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தேன். இன்றைய பதிவில் உங்கள் பக்கத்தில் அல்லது நண்பர்களின் பக்கத்தில் வெற்று ச்டேடுஸ் (BLANK STATUS) பகிர்ந்து  கொள்ள முடியும் . 

உங்கள் FACE BOOK கணக்கினை திறந்துகொண்டு  உங்கள் STATUS பகுதியில் 
@[0:0: ] சிவப்பு எழுத்தில் உள்ளதை டைப் செய்யுங்கள். பின்னர் ENTER செய்தால் வெற்று STATUS தோன்றும்.



 இதே போன்று உங்கள் நண்பர்களின் பக்கத்திலும் பகிர முடியும் . 
இது ஒரு உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு வேடிக்கையாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக