Posted On March 30,2012,By Muthukumarடிவிட்டரில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரையும் வகைப்படுத்தி வைத்து
தேவைப்படும் நேரங்களில் எளிதாக ஒவ்வொருவரையும் எளிதாக தொடர்பு கொள்ள
உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
டிவிட்டரில் இருக்கும் பல வகையான நபர்களில் சொந்தங்கள் முதல் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரையும் Organize செய்து வைப்பதற்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.peepnote.com
இத்தளத்திற்கு சென்று Sign in using Twitter என்ற பொத்தானை சொடுக்கி நம் டிவிட்டர் கணக்கை கொடுத்து உள்நுழைய வேண்டும் பின் எளிதாக நம் டிவிட்டர் Follower களை எளிதாக வகைப்படுத்த ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு Contact -க்கும் அதற்கு தொடர்பான பெயரை கொடுத்து வைக்கலாம், இதே போல் நம் டிவிட்டர் Tag -களை கூட எளிதாக Organize செய்து வைக்கலாம். இதோடு கூடுதல் சேவையாக Search Your peeps என்பதில் நம்மை பின் தொடர்பவர்கள் முதல் Notes என அனைத்தையும் எளிதாக தேடலாம். டிவிட்டர் பயனாளிகளுக்கு இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக