Posted On April 17,2012,By Muthukumar
QR Codes என்றால் தனியே கறுப்பு வண்ணத்தில்
மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை.
அதற்குள் படங்களை இணைத்து அழகு பார்க்க http://www.qrhacker.com/ என்ற இணையத்தளம் உதவுகின்றது.
இத்தளத்தின் மூலம் QR Codes இலுள்ள ஒவ்வொரு பிக்ஸலையும் வண்ணமயமாக மாற்றவும் முடியும்.
படத்தில் தெரிவது Zuckerberg இன் முகம் பேக்கரவுண்டில் தெரிவது போல் உருவாக்கப்பட்ட QR Codes ஆகும்.
இப்படத்தை QR code app மூலம் ஸ்மார்ட் போன்களில் ஸ்கான் செய்தால் பேஸ்புக் இணையத்தளத்தை பார்வையிடலாம்.
இத்தளத்தின் மூலம் நீங்கள் விரும்பியவாறு QR code களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணைப்பு - http://www.qrhacker.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக