Posted On April 11,2012,By Muthukumar
இதில்
உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன்ஆகும். இதில் மொத்தம் ஆறுடேப்புகள் உள்ளன.புகைப்படத்திற்கு பெயர்
கொண்டுவருவதில் இருந்து தேவையான எபெக்ட்களை நாம் எடுத்துவரலாம்.Framing
வேண்டிய அளவில் கொண்டுவரலாம்..
நாம்
அனைத்து பணிகளும் செய்துமுடி த்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக
மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்...
நமது
புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான
சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள்
கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த
சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை
பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்
வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக்
செய்து உங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.அதன் கீழேயே
இசைகுறியீட்டுடன் உள்ளதை தேர்வு செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன
பாடல்வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புகைப்படம் தோன்றும் நேரத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
Text கொண்டுவர:-
Brightness கொண்டுவர:-
Colour Effects :-கொண்டுவர
ஒவ்வொரு ப்ரேமும் தோன்றும் நேரம் கொண்டுவர:-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக