Posted On April 15,2012,By Muthukumar
உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தரவிளைகிறோம்.
இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும்.
Funbrain (funbrain.com): கலப்பின கல்வி என சொல்லக்கூடிய பலவகை கல்விகளை கொண்டுள்ள சிறார்களுக்கான பொழுதுபோக்கு தளம்தான் இது. வேடிக்கை விளையாட்டுக்கள் மூலம் கணிதம், ஆங்கில இலக்கணம் போன்ற பாடங்களை இலகுவாக கற்றுக்கொடுக்கிறது. அதோடு நிக்கெலோடியோன் கிட்ஸ் 'சாய்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட Wimpy Kid மற்றும் 'Amelia Writes Again' போன்ற நாட்குறிப்பு புத்தகங்கள், இணைய புத்தகங்கள், காமிக்ஸ் கதைகள் என பலவற்றையும் இங்கு வாசிக்கலாம்.
சிறார்களுக்கென அகராதிகள், இணையத்தள இணைப்புக்களும் வினாடி வினாக்கள் கூட இங்கே காணலாம். அதுமட்டுமல்லாமல் தங்களது சிறார்களை எப்படி கவனிப்பது எப்படி பாடங்களை சொல்லிக்கொடுப்பது போன்ற விளக்கங்களுடன் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் என தனியே உதவிகளும் உள்ளது. ஆக உங்களது சிறார்களின் அறிவுத்திறனை வளர்க்கவேண்டுமாயின் இத்தளத்தை நாடுங்கள்.
இணைப்பு:http://www.funbrain.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக