இன்று முதல் எனக்கு பிடித்த மற்றும் பயனுள்ள மென்பொருள்களை (Softwares) அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். Software Review
என்று சொன்னாலும், விமர்சனம் எல்லாம் எனக்கு செய்யத் தெரியாது.
மென்பொருள்களில் உள்ள சிறப்பம்சங்களையும், சில குறிப்புகளையும் மட்டும்
பகிர்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இறைவன் நாடினால் பின்னால் ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன்.
Real Player Software Review:
ரியல் ப்ளேயர் (Real Player) என்பது வீடியோக்களுக்கான மென்பொருள் (Video Software) ஆகும். மிகப் பிரபலமான வீடியோ ப்ளேயர்களில் (Video Player) இதுவும் ஒன்று. சில அடிப்படை வீடியோ எடிட்டிங் வசதியை இது தருகிறது.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: http://uk.real.com/
அந்த தளத்திலேயே மென்பொருளை நிறுவும் முறை படத்துடன் விளக்கப்பட்டிருக்கும்.
Abdul Basith Rating: 4.1/5 Stars

சிறப்பம்சங்கள்:
- Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
- வீடியோக்களை (MP4, WMV, WMA, MP3, QuickTime, AAC, WAV, 3GP போன்று) பல்வேறு ஃபார்மட்களுக்கு மாற்றம் செய்யலாம்.
- கணினியில் இருந்து வீடியோக்களை இதன் மூலம் மொபைல்களுக்கு மாற்றலாம்.
- வீடியோ, ஆடியோக்களை சிடி, விசிடியில் ஏற்றலாம்.
- வீடியோக்களில் சிலவற்றை கட் செய்து தேவையான பகுதிகளை மற்றும் சேமிக்கலாம்.
- பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், மைஸ்பேஸ், ஈமெயில் மூலம் கோப்புக்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: http://uk.real.com/
அந்த தளத்திலேயே மென்பொருளை நிறுவும் முறை படத்துடன் விளக்கப்பட்டிருக்கும்.
Abdul Basith Rating: 4.1/5 Stars
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு