Posted on Dec 29,2011,By Muthukumar
கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணிணியில் வீடியோ, ஆடியோ கோப்புகளை இய க்க உதவும் இலவச மென் பொருள்.
இந்த
மென்பொருளில் ஏரா ளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென் பொ ருள் வெறும்
பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொ ண்டுள்ளது.
ஆனால்
பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரி யாமல் அதற்கென தனித்தனி
மென்பொருட்களை உபயோகித்து கொ ண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.
வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி: VLC மீடியா பிளேயரில்
ஏதேனும் ஒரு வீடி யோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடி
யோவில் குறிப்பிட்ட ஒரு காட் சியை புகைப்படமாக Snapshot எடுக்க
வேண்டுமென்றால் அந்த குறிப் பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video –
Snapshot கொடுத்தால் போதும். உங்களு க்கு பிடித்த காட்சி புகைப்பட மாக
உங்கள் கணணியில் சேமி க்கபட்டுவிடும்.
snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும் மற்றும் புகைப்படம் சேமிக்கும் இடத் தையும் உங்களுக்கு காட்டும்.
Snapshot
போர்மட் மாற் ற: டீபால் டாக png போர்மட்டில் உங்களு டைய Snapshot
சேமிக்கப்படும். இதனை JPG போர்மட்டி ற்கு மாற்ற விரும்பினால் Tools –
Preferences – (or) Ctrl+P கொடு த்து வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு
செய்யவும். அதி ல் Snap shot பகுதியில் புகைப்பட போர்மட்டை மாற்றி Apply
பட் டனை அழுத் துங்கள்.
ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க: ஒரே
கிளிக்கில் snapshot எடு க்கும் வசதி வேண்டுமெனில் View – Advanced
Controls தேர்வு செ ய்தால் கீழே சில பட்டன்கள் தெரியும். இரண்டாவதாக உள்ள
Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை
பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக