Posted on Dec 29,2011,By Muthukumar
தினமும் இணையத் தளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக் கின்றார்கள்.
இவர்களில் சில பேர் இணையத் தள ங்களின் வண்ண ங்கள் சரியாக இல்லையே? என் று
குறைபடுவதும் உண் டு. ஆனால் இனி மேல் அக்கவலை வேண்டாம். எந்த இணையத் தளத்
தையும் நமக்கு பிடித்த வண்ணத்துக்கு மாற்றிப் படிக்கலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கின்றது. http://webcolorizer.com என்பது இத்தள த்தின் முகவரி.
Enter Url என்பதை சொடுக வே ண்டும். வண்ணத்தை மாற்ற விரும் பும் தளத்தின்
முகவரி யை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக வேண் டும். புதிதாக
தோன்றுகின்ற திரையில் வலது பக்கம் இருக் கும் Hue, Saturation, Lightness,
Contrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு
கலர் மாற்றம் செய் து Proceed என்ற பொத்தானை சொடுக வேண்டும். அடுத்து வரும்
திரையில் Download Result என்பதை சொடுகி எளிதாக தரவிறக் கலாம்.
இப்போது இணையத் தளம் நமக்குப் பிடித்த வண்ணத்தில் கண் முன் தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக