வியாழன், 29 டிசம்பர், 2011

போட்டோக்களை ரீசைஸ் செய்ய இனி சாஃப்ட்வர்கள் தேவையில்லை


நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கின்றது என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட் டோ எடுக்க வேண்டுமானால் ஸ்டூடியோவை தேடிச் செல்ல வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித் தவர் களை எதிர்பாராத இடத்தில் சந்திப் பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை இருக்கும் ஆனா ல் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக் காது இப்போது அந்த கவலை இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட் டோ எடுத்து விடுவீர்கள் அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்ப தற்கு அதிக மெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்ப தால் இந்தப்பிரச் சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகு வாக மாற்றிக் கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந் தாலும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு ரீசைஸ் சாஃப்ட்வார் உதவியும் இன்றி ரீசைஸ் செய்வது எப்படி என்று பார்ப்பொம் இதற்கு உங்கள் கணி ணியில் Microsoft office இருந் தால் போதும் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
microsoft office picture manager என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் add pictur shortcut என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
போட்டோக்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தெரிவு செய்யுங்கள் இப்போது போல்டரில் இருக்கும் அனைத்து போட் டோக்களும் ஓப்பன் ஆகியிருக்கும் இனி ctrl+A அழுத்துங்கள் அனைத்து போட்டோக்களும் தெரிவாகியிருக்கும் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.
ஏதெனும் ஒரு போட்டோமீது மவுசினை வைத்து ரைட்கிளிக் செய்யுங்கள் அதில் edit pictures என்பதை கிளிக்செய்யுங்கள் படத்தில் போன்று காணப்படும் இனி Re size என்பதை தெரிவு செய்து உங்களிட்கு தேவையான அளவினை தேர்ந்தெடுத்தபின் ஓகெ என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான் ஒரு நொடியில் அணைத்து போட்டோக்களும் Resize ஆகியிப்பதை காணலாம் இனி save all என்பதை கிளிக் செய்து தேவையான இடத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக