Posted on Dec 29, 2011 by muthukumar
அநேகமாக இமெயில் பயன்படுத்துபவர்கள் அனைவருமே, கூகுள் தரும்
ஜிமெயில் வாடிக் கையாளர்களாக இருப் பார்கள். அதிக மெயி ல் தங்கும் வசதி
மற்றும் பல கூடுதல் செயல்பாடு களைக் கொண்டு இயங் குவதால், ஜிமெயில் நம்
டிஜிட்டல் வாழ்க்கை யின் ஓர் அங்கமாக மாறி விட்டது.
ஜிமெயில்
இயக்கப்பட்டவுடன் நமக்குக் கிடைக்கும் இன் பாக்ஸில் 50 மெயில்கள்
காட்டப்படும். இதற்கு முந்தைய மெயில்களை நாம் ஐம்பது ஐம்பதாகப்பெற்றுப்
பார்க்கலாம். முதல் தோற்றத் திலேயே கூடுதலாகக் காட்டும்படியும் ஜி மெயிலில்
செட்டிங்ஸ் அமைக் கலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செயல்படவும்.
பிரவுசரை
இயக்கி ஜிமெயில் தளம் செல்லவும். பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள கியர்
ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Mail Settings
என்பதில் கிளிக் செய் திடவும்.
இங்கு ஜெனரல் டேப்பிற்கு அருகே மேலாக, Maximum Page Size என் பதைப்
பார்க்கலாம். இங்கு Show X conversations per page என்ற இடத்தில் உள்ள
அம்புக்குறி மீது கிளிக் செய்திடவும். வழக்க மாக இதில் 25 என இரு க்கும்.
இதனை 50 அல்லது 100 என மாற்றி அமை க்கவும். பின்னர், பக்கத்தின் கீழாகச்
சென்று Save changes என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்கள்
ஜிமெயில் இன்பாக்ஸ் இன்னும் சற்று நீளமாக மாறியி ருப்பதனைக் காணலாம்.
உங்களுக்கு வந்த படித்த, படிக்காத இமெ யில்களை அங்கு சற்றுக் கூடுதலான
எண்ணிக்கையில் இப்போது காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக