படிக்கும்
காலங்களில் வகுப்பறை கரும்பலகைகளை மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு
துடைப்பார்கள்.அதுபோல நாம் நமது டெக்ஸ்டாப்பினை சுத்தமாக குறிப்பிட்ட
நேரம்உபயொகிக்காமல் இருக்கும்போது அவ்வாறு செய்யலாம். இவ்வாறு செய்வதன்
மூலம் நமது டெக்ஸ்டாப்பில் எந்த ஒரு ஐ-கானும் இருக்காது.2 எம்.பி.கொள்ளளவு
கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும் அதில்
எவ்வளவு நேரத்திற்குபின்னர் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள்
மறையவேண்டுமோ அந்த நேரத்தை செட்செய்திடவும்.
ஒரு
நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம்நேரம் செட்செய்திடலாம்.அந்த நேரம்
ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்லைடில் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட
நேரம் ஆனதும் உங்களுக்கு டெக்ஸ்டாப்பில் உள்ள ஐ-கான்கள்
மறைந்துவிடும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக