Posted on January 15, 2012 by muthukumar
கீழே கொடுத்துள்ள இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த பக்கத்துக்கு செல்லுங்கள்.
அப்போது கீழே கொடுத்துள்ள வாறு தோன்றும்…
அதில்
“RUN” என்பதை கிளிக் செய்தால் போதும்…இந்த Application ஆனது உங்கள்
கம்ப்யூட்டரில் Install செய்யப்பட்டு விடும்… இதை செய்வதனால் கம்ப்யூட்டருக்கு எந்த ஒரு இடை யூறும் இல்லை.
Install செய்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar–ல், கீழே உள்ள
படத்தில்
உள்ளது போன்று இருக்கும், பின்னர் நீங்கள் அதில் கிளிக் செய்து மொழியை
select செய்து டைப் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் இணைய இணைப்பு
இருந்தாலும், இல் லாவிட்டாலும் உபயோகபடுத்தி கொள்ளலா ம்.
அப்புறம்
என்ன….உங்க கற்பனை குதிரையை தட்டி விடுங்க…. கவிதை யோ, கட்டுரையோ, கதையோ,
கிண்டலோ,கேலியோ,எதுவாஇருந்தாலும் தமிழி லேயே எழுதி “Facebook- லயும் Chat
rooms–லயும் சும்மா கலக்குங்க……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக