Posted on Dec 29,2011,By Muthukumar
நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கி
ன்றது
என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட் டோ எடுக்க வேண்டுமானால் ஸ்டூடியோவை
தேடிச் செல்ல வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித் தவர் களை எதிர்பாராத
இடத்தில் சந்திப் பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை
இருக்கும் ஆனா ல் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக் காது இப்போது அந்த கவலை
இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட் டோ எடுத்து விடுவீர்கள்
அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்ப
தற்கு அதிக மெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்ப தால் இந்தப்பிரச்
சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகு வாக மாற்றிக்
கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந் தாலும் எல்லா இடங்களிலும்
இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு ரீசைஸ் சாஃப்ட்வார் உதவியும் இன்றி ரீசைஸ் செய்வது எப்படி என்று பார்ப்பொம் இதற்கு உங்கள் கணி ணியில் Microsoft office இருந் தால் போதும் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக